Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

News

Our Gurunathar is so compassionate that he wishes every human being should attain liberation in this or ensuing rebirths. Our Gurunathar has blessed us with so many ways to achieve this like doing annathaanam (food donation to poor) at Ongarakudil, Thuraiyur as well as our branches all over the world like Malaysia, London and other disctricts of Tamil Nadu, conducting Thiru Vilakku Poojai, providing herbal nutritious porridge (arutkanji), feeding animals, eye camp, ambulance services etc.

OCTOBER 2024

Back
25th October 2024
குரு உபதேசம் – 4196

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட: பொறாமை, பேராசை, அளவுகடந்த கோபம், பிறர் மனம் புண்படும்படி பேசுவது ஆகியவற்றை உணரச் செய்வதுடன் அதை நீக்கிக் கொள்ளவும் அருள் செய்வார்.

தவம் என்பதே குணக்கேடுகளை அறிந்து நீக்கி வெற்றி காண்பதே ஆகும்.

தவமுனிவன் மணிவாசகன் தந்த வாசகத்தை

பவம் அகல படித்தே பயன்பெறுவர்.

தக்கதோர் மணிவாசகன் தந்த வாசகத்தை

திக்கெலாம் பரப்ப திடமாம் வாழ்வு.

கற்றறிந்த மணிவாசகன் கழலிணை போற்றிட

பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் சித்திக்குமே.

வல்லவர் வழங்கிய வாசகம் தன்னை

நல்லவரே கற்று நலம் பெறுவர்.