குரு உபதேசம் 4287
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
அறத்தின் இயல்பு, பொருளின் இயல்பு, இன்பத்தின் இயல்பு, வீடுபேறு இயல்பு ஆகியவற்றை அறிந்து கொள்கின்ற அறிவைப் பெறலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
………………
அரியதோர் முருகனின் அருளைப் போற்றிட
பெரியதோர் வாழ்வும் பேரின்பமும் உண்டாம்.