குரு உபதேசம் 4294
முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்றிட்டால் :
ஆசிபெறுபவனுக்கு உணவு, உடை, தங்கும் வசதிகளை அருள்வதோடு அவனது சுற்றத்தார்களும் இந்த வாய்ப்பையும் ஆசியையும் பெறுவார்கள் என்று அறியலாம்.
………………
படைகொண்ட முருகனின் பாதம் பணிந்திட
தடையில்லா வாழ்வு தருவான் உண்மையே.