News
MARCH 2025

குரு உபதேசம் 4325
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
வருகின்ற ஞானசித்தர் காலத்தினிலே இவ்வுலகை வழிநடத்தி ஞானசித்தர்கள் ஆட்சியை தலைமையேற்று வழி நடத்துவது ஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.
ஞானசித்தர்கள் ஆட்சியிலே மக்கள் தொண்டினை சீர்சிறப்பாய் செய்திட முக்கியமான பதவிகளிலே அமர்ந்து உலகை வழி நடத்த வாய்ப்புகளை முருகனது திருவருளால் பெறலாம் என்பதையும் அறியலாம்.
………………
பக்குவம் மிக்கதொரு பாலமுருகனை
தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.
