News
MARCH 2025
4th March 2025

குரு உபதேசம் 4326
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
பக்திக்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்றும், முருகனது ஆசியை பெறுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணை என்பதையும் அறியலாம்.
……………..
அருமையாம் முருகனின் அருளினை போற்றவே
இருமைக்கு துணையென்றே இயம்புவர் நல்லோர்.
நல்லவர்கள் போற்றும் நாயகன் முருகனை
எல்லோரும் போற்றிட இன்பமாம்.
