News
MARCH 2025

குரு உபதேசம் 4330
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
வருகின்ற காலங்களிலே தமிழ் கடவுள் முருகப்பெருமானாரின் தலைமையிலே இவ்வுலகெங்கும் ஞானசித்தர்கள் ஆட்சி அமையப்போவதினாலே, தமிழ் கடவுள் தோற்றுவித்த தமிழ் மொழி கற்றவர்க்கே முதலிடம் அளிக்கப்பட்டு தலைவனாம் முருகப்பெருமானின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமாவார்கள் என்பதை அறியலாம்.
