Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3317

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இதுநாள் வரையில் உலக மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்த ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகள் முருகனது திருவருட் கருணையினாலே உலக மக்களெல்லாம் உண்மை நிலையுணர்ந்து பேதாபேதமற்று அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வையும், மனிதருக்குள்ளே பிறப்பால் உயர்வு தாழ்வில்லை, எல்லோரும் ஓரினம், எல்லா நாடுகளும் முருகனது நாடே, அனைத்து மொழிகளும் முருகனது மொழிகளே, அனைத்து இனமும் முருகனது இனமே எனும் ஒன்றுபட்ட சமுதாய எண்ணம் மேலோங்கி ஒன்றுபட்ட … Read more

குரு உபதேசம் – 3316

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உலகிலுள்ளோர்க்கு வருகின்ற இடையூறுகளை அறியவும், அதை தீர்க்கவும் முடிகின்ற வாய்ப்பையும் முருகனருளால் பெறலாம்.

குரு உபதேசம் – 3315

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கற்புடைய பெண்களை கற்பழிப்போர், கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், அதிகாரத்தின் துணையோடு பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்கிறவர்களும், பொது சொத்தை அபகரித்து வாழ்பவரும், அசுரர்களாக கருதப்பட்டு முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள்.