குரு உபதேசம் 4325
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : வருகின்ற ஞானசித்தர் காலத்தினிலே இவ்வுலகை வழிநடத்தி ஞானசித்தர்கள் ஆட்சியை தலைமையேற்று வழி நடத்துவது ஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். ஞானசித்தர்கள் ஆட்சியிலே மக்கள் தொண்டினை