குரு உபதேசம் 4320
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஆறறிவு படைத்த மனிதன் சிறப்பறிவு உடைய மனிதனாக மாறிட வேண்டுமாயின் ஜீவதயவை கடைப்பிடித்தாலன்றி இயலாது. ஜீவதயவை கடைப்பிடிக்க கடைப்பிடிக்க சிறப்பறிவு உண்டாகும். ஆகையினால் சிறப்பறிவு உண்டாவதற்கு ஜீவதயவே